Friday, July 15, 2005

ஒரு காதல் கவிதை

என் நண்பன் ஒருவன் அனுப்பி வைத்த கவிதை(?)

3 comments:

Sud Gopal said...

நல்ல கவிதைதான்.

காலையில இருந்து எனக்கு நாலு முறை ஃபார்வர்டாய் வந்தது.

அட...இந்தக் கவிதைய எங்கேயோ படிச்ச மாதிரி இருக்குன்னு நெனச்சப்ப தான் ஞயாபகத்துக்கு வந்தது.

ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்
http://nilavunanban.blogspot.com/2005/07/blog-post_04.html

Sud Gopal said...

"ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்" இது அந்தக் கவிதையின் தலைப்பு.

Vetri Thirumalai said...

மூர்த்தி சத்தியமா இது நான் எழுதினது இல்ல. எனக்கு கவிதை எழுதவே தெரியாதுங்கணா(சொல்லப்போனா எழுதவே சரியா வராது) ஒருமுறை கல்லூரிக்கு டிரையின்ல போகும்போது முன்னாடியிருந்த பொண்ண பத்தி ஒரு கவிதை(??) எழுதி பசங்ககிட்ட கொடுத்தேன். அப்ப அவனுக கொடுத்த ரியேக்ஷன் பாத்து உடனே வெளிய குதிச்சிரலாமான்னு தோனிச்சு. எதோ நம்ம நல்ல நேரம் நம்ம பசங்க அன்னிக்கு தரும அடி போடாம விட்டுட்டானுக. அதுக்கப்பறம் ரிஸ்கே எடுக்கறதில்ல(பசங்க ஒருநேரம் போல இன்னொரு நேரம் இருப்பானுகன்னு சொல்லமுடியாதில்ல!!!!)


நல்லாயிருக்கே யார் எழுதிருப்பாய்ங்கன்னு நினைச்சுகிட்டு பிளாகில் போஸ்ட் பண்ணிட்டேன். நம்ம சுதர்ஸன் உடனே கண்டுபிடிச்சு சொல்லிட்டாரு. எழுதியது ரசிகவ் ஞானியார்(புனைப்பெயர்தான்னு நினைக்கிறேன் - ஆனா கவிதை பிச்சு உதறிட்டாரு)