tag:blogger.com,1999:blog-13720274.post1816826180157813143..comments2023-08-24T01:40:44.386-07:00Comments on எனக்குள் ஒருவன்...........: இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்!!Vetri Thirumalaihttp://www.blogger.com/profile/13524227137108422677noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-13720274.post-82058286238813516992010-08-09T20:16:26.472-07:002010-08-09T20:16:26.472-07:00சகஉதிரமே,உம்மை போன்றவர்களின் எமக்கான கவலைகளும் பாச...சகஉதிரமே,உம்மை போன்றவர்களின் எமக்கான கவலைகளும் பாசமும் ,நீர் எமக்காக உதிர்க்கும் இரத்தகண்ணீரும் எமக்கு புதுஇரத்தம் பாய்ச்சிகின்றன-எம் தோளில் தட்டி நான் இருக்கின்றேனடா உனக்காக என்று துணிவு தருகின்றது.நம் கண்களில் இனி கண்ணிர் வரா.ஒவ்வொரு முனையிலும் இன்னும் இன்னும் தொடர்ந்து போராடுவோம்,சோர்வுகளை தூக்கி எறிந்துவிட்டு.I LOVE YOU,DEAR FELLOW TAMILNADU TAMIL BROTHERS AND SISTERSஎல்லாளன்http://thamilmahan.wordpress.com/2010/07/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13720274.post-19211881166684051152010-04-12T19:56:56.794-07:002010-04-12T19:56:56.794-07:00இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்பட ஒன்றுமில்லை. ஆங்கா...இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்பட ஒன்றுமில்லை. ஆங்காங்கே சில பிழைகள் நிகழ்கின்றன என்பதற்காகவும் சிலர் பிழை செய்கிறார்கள் என்பதற்காகவும் இந்தியாவை எதற்கப்பா ஒட்டுமொத்தமாக வெறுக்கிறாய்.. வேண்டுமானால் தலைப்பை 'வெறுக்கத்தக்க சில இந்தியர்கள்..' என்று மாற்றி அவர்களை பற்றி எழுதலாமே..Paulhttps://www.blogger.com/profile/17628296340065295263noreply@blogger.com